கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து.
கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று (18) காலை ஹிங்குராங்கொடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதன் காரணமாக வீதி பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.