சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை*!
👉🏻கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (18) சடுதியாக அதிகரித்துள்ளது.
👉🏻இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 213,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
👉🏻22 கரட் தங்கம் 197,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
👉🏻இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.