வணிகம்

தேயிலை ஏற்றுமதி மூலம் 942.3 மில்லியன் டொலர் வருமானம்.

2024 ஆண்டின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 8.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

வருடத்தின் முதல் 8 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியின் மூலம் 942.3 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *