ஹிஸ்புல்லாஹ் ஏவிய “ட்றொன்” ஒன்று நேரடியாக இஸ்ரேலிய பிரதமரின் வீட்டை தாக்கி பரபரப்பு.
இஸ்ரேலிய ஹெலிகொப்டரையும் முந்தி சென்று மிக வேகமாக தனி இலக்கை அடைந்த லெபனான் போராளிகளின் ஆளில்லா விமானமே (ட்றொன்) இதுவாகும்.
குறித்த சம்பவத்தில் நெதன்யாஹுவின் வீட்டு #கூரை மற்றும் #சுவர்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
எனினும் நெதன்யாஹு மற்றும் அவரது மனைவியும் சிறு காயங்களுக்கு ஆளானதாக #ஆதாரமற்ற செய்திகள் பரவி வருகின்றன.
இதேவேளை நெதன்யாகுவும் அவரது மனைவியும் இந்த சம்பவம் நிகழந்த நேரம் வீட்டில் இருக்கவில்லை என பிரதமர் அகுவலகம் அறிவித்துள்ளது.