விசேட வரிகளை விதிக்கவில்லை’
ஐந்து வகையான பொருட்களுக்கு அரசாங்கம் புதிய விசேட வரிகளை விதிக்கவில்லை எனவும், தற்போதுள்ள வரி விகிதங்களை மாத்திரமே நீடித்துள்ளதாகவும் நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.