வணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

👉🏻நேற்றைய (21) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

👉🏻இலங்கை மத்திய வங்கி இன்று (22) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 297 ரூபாய் 65 சதம்.

👉🏻ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 373 ரூபாய் 68 சதம், விற்பனைப் பெறுமதி 388 ரூபாய் 32 சதம்.

👉🏻யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபாய் 75 சதம், விற்பனைப் பெறுமதி 323 ரூபாய் 76 சதம்.

👉🏻சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய், விற்பனைப் பெறுமதி 346 ரூபாய் 98 சதம்.

👉🏻கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 207 ரூபா 33 சதம், விற்பனைப் பெறுமதி 216 ரூபாய் 62 சதம்.

👉🏻அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபாய் 73 சதம், விற்பனைப் பெறுமதி 200 ரூபாய் 58 சதம்.

👉🏻சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபாய் 78 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 9 சதம்.

👉🏻ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 90 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 98 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *