மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!
உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாகச் சரிந்துள்ளது.
மரக்கறிகள் கையிருப்பிலிருந்தும் விற்பனையாளர்கள் வரத்து குறைந்துள்ளதாகப் பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நாட்களில் மலையகப் பகுதிகளிலிருந்து வரும் கரட், வெண்டைக்காய், முட்டைகோஸ் போன்ற மரக்கறிகளின் விலை 50 முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
எவ்வாறாயினும், போக்குவரத்து செலவுகள் மற்றும் ஏனைய செலவுகள் அதிகமாக உள்ளதால் குறைந்த விலையில் மரக்கறிகளை மக்களுக்கு வழங்க முடியாததுள்ளதாக வியாபாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.