மற்றுமொரு சொகுசு வண்டி மீட்பு
மாத்தறை – பாபுரண பிரதேசத்தில் சொகுசு வண்டியொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கெப் வாகனம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வாகனம் ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினருடையது என தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வாகனம் அரசு பகுப்பாய்வாளர் ஒப்படைக்கப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை மேற்கொண்டு வருகின்றனர்.