ரயில் தாமதம் குறித்து முக்கிய அறிவிப்பு!
கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பயாகலவில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.