வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று புதன்கிழமை (30) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 289.0630 ரூபாவாகவும், விற்பனை விலை 298.1487 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *