லெபனானில் தரைமார்க்க போரில் இஸ்ரேலுக்கு பாரிய இழப்பு!குழப்பத்தில் நெதன்யாஹு
ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான தரைமார்க்கமான போரில் இஸ்ரேல் பாரியளவில் உயிரிழப்பு மற்றும் ஆயுத இழப்புகளை சந்தித்து வருவதால் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு அவசர அவசரமாக பாதுகாப்பு கமிட்டியை கூட்டி ஆராய்ந்து வருகிறார்