புதுவருடத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
புத்தாண்டு தினத்தன்று கொழும்பு நகரில் நெரிசலைக் குறைப்பதற்காக விசேட போக்குவரத்துத் திட்டத்தை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பெருந்திரளான மக்கள் மற்றும் வாகனங்கள் கொண்டாட்டங்களுக்காக காலி முகத்திடலில் திரள்வார்கள்
Read More