சினிமா

மூக்குத்தி அம்மன் 2 படபூஜை ஆரம்பம்

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை இன்று  பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.  அதில் பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடு செய்யப்பட்டது.  

இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், திருவிழாபோல் அந்த இடம் காட்சியளித்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *