விளையாட்டு

சம்பியன்ஸ் கிண்ணத்தின் சிறந்த அணியை அறிவித்த ஐ.சி.சி

2025 சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான சிறந்த அணியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

நியூசிலாந்தின் சாண்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 6 இந்திய வீரர்கள் (12-வது வீரராக அக்சர் படேல்), 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய 5 அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இந்த அணியில் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *