Month: July 2024

உள்நாடு

எதிர்வரும் புதன்கிழமை மொட்டுக் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். பிரபல வர்த்தகரும் நாட்டின்

Read More
உள்நாடு

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்கு 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 43,000க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு

Read More
உலகம்

டிக்டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் ஊழியர்களுக்கு திடீர் சுகயீனம்.

டிக்டொக்கின் (TikTok) தாய் நிறுவனமான ‘ByteDance’ இன் சிங்கப்பூர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலர், உணவு நச்சுத்தன்மையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த நிறுவனத்தில், நேற்று (30.07.2024) செவ்வாயன்று

Read More
உள்நாடு

பால்மா விலை குறையுமா? – அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல்.

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் நடத்தப்படும் என வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இன்று நள்ளிரவில் எரிபொருள் விலை கணிசமாக குறையுமாம்.

இந்த நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று நள்ளிரவில் இடம்பெறவுள்ளது. உலகச் சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி, WTI

Read More
உள்நாடு

அமைச்சர் பந்துலவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்த நபர்கள் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் அமைச்சரின்

Read More
உள்நாடு

அஸ்வெசும மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் வெளியான தகவல்.

அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக பெறப்பட்ட 450,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு

Read More
உலகம்

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தெஹ்ரானில் படுகொலை.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாஹ் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில்

Read More
விளையாட்டு

7 மாத கர்ப்பிணியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் வாள்வீசிய எகிப்திய வீராங்கனை.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்றுவரும் நிலையில் எகிப்திய வீராங்கனை ஒருவரின் திறமைமிகு பங்குபற்றலானது பேசுபொருளாகியுள்ளதோடு, பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த

Read More
உள்நாடு

நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

சிறுவர்கள் மத்தியில் இன்புளுவன்சா நோய் அறிகுறிகள் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரித்துள்ளமையினால் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்

Read More