உலகம்

பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் இராஜினாமா .

பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் (Gabriel Attal) ராஜிநாமா செய்துள்ளார்.

அவரது ராஜிநாமாலைவ ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், புதிய அரசு பதவியேற்கும் வரை அவரை பிரதமர் பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *