உள்நாடு

சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர தெரிவு

மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான திலித் ஜயவீர சர்வஜன சர்வஜன பலய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வரும் சர்வஜன பலய கூட்டணியின் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவால் திலித் ஜயவீர, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *