உள்நாடு

அதிரடி அறிவிப்பு – ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ!

ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜனபெரமுன நாமல் ராஜபக்சவை நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தம்மிக பெரேரா வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியுள்ளார் இதன் காரணமாக நாமல்ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்ச இதனை உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *