உலகம்

பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் தீ விபத்தில் விழுந்து நொறுங்கியது.

பிரேசில் நாட்டில் சுமார் 70 பேர்களுடன் பறந்த விமானம் ஒன்று திடீரென மக்கள் குடியிருப்பில் விழுந்து தீ பிடித்து எரிந்ததில் அதில் பயணித்தவர்கள் உள்ளிட்ட கிராமவாசிகளும் உயிரிழந்திருக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சற்று நேரத்திற்கு முன்பாக பிரேஸில் நாட்டின் vinhedo பகுதியில் நிகழ்ந்துள்ளது.

ART-72 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *