விளையாட்டு

டெஸ்ட் தரவரிசையில் 6ஆவது இடத்தில் இலங்கை.

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தும் உள்ள நிலையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணி இரண்டுக்கு ஒன்று போட்டியை வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *