வணிகம்

இன்றைய தங்க விலை நிலவரம்!

நாட்டில் இன்று (10) தங்கத்தின் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 208,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

👉🏻22 கரட் தங்கம் 192,400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது

.👉🏻இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 26,000 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 24,050 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *