வணிகம்

இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று வெள்ளிக்கிழமை (18) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5261 ரூபாவாகவும், விற்பனை விலை 297.5357 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *