Author: afrin majeed

உள்நாடு

முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டவர்கள் கைது

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி, பணத்திற்காக முச்சக்கரவண்டி பந்தயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த

Read More
உள்நாடு

ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள அரிசி, நெல் இருப்பு தொடர்பான அறிக்கை

நாட்டில் உள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று (28) ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில், அனுராதபுரம்,

Read More
உள்நாடு

அறுகம்பையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறைவு?

அறுகம் வளைகுடா சுற்றுலா வலயத்திற்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வழக்கத்திற்கு மாறான எந்தக் குறைவும் இல்லையென்றாலும், தற்போது பருவ காலம் இல்லையென்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை

Read More
உள்நாடு

காரில் வெடிமருந்து கொண்டு சென்ற இரண்டு இளைஞர்கள் கைது

வெடிமருந்துகளுடன் இரண்டு சந்தேக நபர்களை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை (27) பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 1ஆவது மைல் கல் பகுதியில் கார் ஒன்றை

Read More
உள்நாடு

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு

வில்கமுவ – பெரகனத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் ஒருவர் நேற்று (27) உயிரிழந்துள்ளளார். நாமினிகம, பெரகனத்த பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Read More
உள்நாடு

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் FCID பிரிவு மீண்டும் ஆரம்பிக்கப் படுகிறது – இடைநடுவில் நிறுத்தப்பட்ட முக்கியமான 12 பைல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது

பாரிய அளவிலான நிதி மோசடிகளை விசாரிக்கும் நிதி மோசடி விசாரணைப் பிரிவான எவ்.சி.ஐ.டி மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே அந்த பிரிவில் இருந்த பொலிஸ்

Read More
Health

இலங்கையில் வருடத்திற்கு புற்றுநோயால் இறப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 19,000ஐத் தாண்டியுள்ளது

இலங்கையில் பெண்களுக்கு மார்பகப் புற்று நோயும், ஆண்களுக்கு வாய்ப்புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அறிக்கைகளின்படி, குழந்தைகளுக்கு இரத்தப் புற்றுநோய்,

Read More
வானிலை

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read More
உள்நாடு

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020 இல் நிறுத்தப்பட்டது, அந்த நேரத்தில், வாகன

Read More