சுற்றுலாத்தலங்களுக்கு தொடர்ந்தும் பலத்த பாதுகாப்பு
சுற்றுலாதலங்களில் தொடர்ந்தும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பொலிஸார் , விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அறுகம்பை,
Read More