லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துசிதறின – 20 பேர் பலி
லெபனானில் மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர் காயமடைந்துள்ளனர். ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
Read More