வாகன இறக்குமதிக்கு வரிகள் அதிகரிக்கப்பட்டு புதிய வரிகளும் சேர்க்கப்படுகிறது.
தனியார் தேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்தால், வாகன இறக்குமதி வரியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவை கருத்தில்
Read More