விபத்தில் பிரபல நடிகை மரணம் ! சோகத்தில் மூழ்கியுள்ள சினிமா உலகம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

தலவாக்கலை- லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹயந்த் விஜேரத்ன பலியானார்.

அவர் பயணித்த வான், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (30) விபத்துக்குள்ளானது.

படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த வானின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives