தப்பான தொழில் செய்யும் ஓவியா! மகாபலிபுரத்தில் தாங்காத இடமே இல்லை… பரபரப்பை கிளப்பிய பிரபலம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நடிகர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் ஓவியா உள்ளிட்ட பல நடிகைகள் தவறான தொழில் செய்வதாக கூறி கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் எப்போதும் சர்ச்சையாக பேசுபவர்.

அவர் தற்போது சில நடிகைகள் தவறான தொழில் செய்து சினிமாவில் இருந்து ஒதுங்கினார்கள் என பேட்டியில் பேசி இருக்கிறார்.

ஓவியா பற்றி பேசிய அவர் ‘நடிப்பு திறமை இருந்தும் வேற மாதிரி வருமானத்தை ஈட்ட சம்மதித்து , அந்த வழி சென்றதால் ஓவியா சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

மகாபலிபுரத்தில் அவர் தாங்காத இடமே இல்லை’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பேட்டியை பார்த்து கொந்தளித்த நடிகை ஓவியா மிகவும் கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். “This is what non sexual women harassment! #WomensRights !” என தெரிவித்து உள்ளார் அவர்.

ஓவியாவுக்கு ஆதரவாக சின்மயியும் பேசி இருக்கிறார். “This man has been like this forever. Still gets hired because of the audience that are like him” என சின்மயி குறிப்பிட்டு உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives