சம்மாந்துறை SWUA அமைப்பினால் நாளை வீடு வீடாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு

Share on facebook
Share on twitter
Share on whatsapp
SWUA

(A.Akeel Shihab)

உலகை காவு கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸிருந்து இலங்கை மக்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அந்த அடிப்படையில் சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தினால் நாளை (23) காலை சம்மாந்துறை நகரம் முழுவதும் வீடு வீடாக சென்று கொரானா வைரஸிலிருந்து எவ்வாறு நம்மை நாம் பாதுகாத்து கொள்வது என்பது தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதுடன், பொதுமக்களுக்கு சவர்க்காரம் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட சுகாதார பொருட்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.

மேலும் பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படவுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives