மாபெரும் கட்டுரைப் போட்டி.. முதற்பரிசு 25,000 ரூபாய்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வழிகாட்டலின் கீழ் இளைஞர் காங்கிரஸின் தலைவரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீனின் ஏற்பாட்டில் கட்சியின் ஸ்தாபக தலைவரும் சட்ட முதுமாணியுமான மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 20வது நினைவு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் மாபெரும் கட்டுரைப்போட்டி – 2020

முதலாம் பரிசு 25,000 ரூபாய்
இரண்டாம் பரிசு 15,000 ரூபாய்
மூன்றாம் பரிசு 10,000 ரூபாய்

மேலதிக தகவல்கள் மற்றும் நிபந்தனைகள் விண்ணப்படிவங்களுக்கு கீழே உள்ள Link இனை கிளிக் செய்யவும்

https://drive.google.com/file/d/1bo3iRAsPs3bxYhjz7TQYddAVJCz28B9z/view?usp=sharing

தொடர்புகளுக்கு: 077-7328903

WhatsApp: http://wa.me/94755810111

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!