குளிக்கும் போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு! அதனால் என்ன நடக்கும் தெரியுமா?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

சரியான இடைவெளியில் சிறுநீர் கழிப்பது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு செயல் ஆகும்.

முக்கியமாக சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. அப்படி அடக்கி வைத்தால் அது பல்வேறு உடல் நலப்பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

குளிக்கும் போது நின்றுக் கொண்டே சிறுநீர் கழிக்கும் பழக்கம் பலரும் கொண்டிருப்பர். அது சரியா தவறா என தெரியாது.

ஆனாலும் ஒரு சிலர் இயற்கையாகவே இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். நின்றுகொண்டே சிறுநீர் கழிப்பதால் அதிக பலன் உள்ளது.

அந்த பழங்கள் என்ன என்பதை பார்க்கலாம், 27% நீர் சேமிக்கப்படுவதாக அமெரிக்காவில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை அறிவித்துள்ளது.

அதாவது குளிக்கும் பொது சிறுநீர் கழிப்தால் நாம் பயன்படுத்தும் தண்ணீர் குறைகிறது கால்களில் எதாவது அடிப்பட்டு இருந்தால்,அல்லது சிறு கீறல்கள் இருந்தால், சிறுநீர் கழிக்கும் போது, அதன் மீது படுவதால்,விரைவில் குணமாகும்.

 

சிறுநீரில் உள்ள யூரியா, சரும அழகை பாதுகாக்கும் வல்லமை படைத்தது. பொதுவாகவே பாதங்களில் உள்ள பூஞ்சை தொற்றுகளை எளிதில் சரி செய்யும்.

இது போன்ற பல நன்மைகள் சிறுநீர் மூலமாக கிடைகிறது. அதே வேளையில் சிறுநீரை தனியாக பயன்படுத்த நமக்கு மனதும் வராது.பயன்படுத்தவும் முடியாது.

எனவே குளிக்கும் போது நின்று கொண்டே சிறுநீர் கழித்தால் இது போன்ற பல நன்மைகள் இருக்கிறது என தெரியவந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives

error: Content is protected !!