ஆண்கள் தினமும் 2 ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Share on facebook
Share on twitter
Share on whatsapp

ஏலக்காய் உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருளாகும். இது நிறைய மருத்துவ பயன்களை தன்னுள் கொண்டுள்ளது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.

இதனை தினமும் 2 சாப்பிட்டுவந்தால் நல்ல பயனை தருகின்றது. குறிப்பாக ஆண்கள் வாழ்க்கையில் மிகவும் உதவுகின்றது.

அந்தவகையில் தற்போது தினமும் ஏலக்காய் சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
  • மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
  • பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
  • மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
  • உடல் பருமன் , உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, போன்ற பிரச்னைகளுக்கும் ஏலக்காய் கைக்கொடுக்கிறது.
  • வாய் துர்நாற்றம், வாய் , பற்களின் ஆரோக்கியத்திற்கும் ஏலக்காய் உதவுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது. பற்களின் ஈறுகளையும் வலுவாக்குகிறது.
  • தினம் தூங்கும்முன் இரண்டு ஏலக்காய்களை சாப்பிடுவதால் பாலியல் வாழ்க்கையில் மாற்றம் கிடைக்கும் என்கின்றனர். ஆண்குறி விறைப்பு பிரச்னை இருந்தாலும் அவர்களுக்கு ஏலக்காய் எண்ணெய் உதவுவதாகவும் அந்த இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives