Just In | வங்காள விரிகுடாவின் வடபகுதியில் தாழமுக்கம்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்வதுடன், காற்று வீசுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின்; வடபகுதியில் தாழமுக்கம் உருவாகும் நிலை தோன்றியுள்ளதால் அந்தக் கடற்பரப்பிற்கு செல்வதைத் தவிர்;க்குமாறு மீனவர்களுக்கும், கப்பல் போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கும் கோரிக்கை விடுப்பதாக திணைக்களத்தின் வானிலை உத்தியோகத்தர் மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives