ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடூழிய சிறை.. காரணம் இதுதான் !

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மீது தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!