பிள்ளையான் உள்ளிட்ட ஐவருக்கு விடுதலை

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட 05 பேரும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!