பௌத்த பிக்குவிடம் கப்பம் பெற முற்பட்ட 6 பேருக்கு நேர்ந்த கதி

நோட்டன் பிரிட்ஜ் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 6 பேர் எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பலபிடிய பிரதேசத்தை சேர்ந்த பௌத்த பிக்குவிடம் 10 இலட்சம் ரூபாய் கப்பம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!