Video | 2 வயது குழந்தை – CCTV யில் பதிவான விபத்து

பதுளை – பண்டாரவெல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் குழந்தை பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து இடம்பெற்ற விதம் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!