சம்மாந்துறையில் ‘Football Friday Sri Lanka’  நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பம் 

(ஐ.எல்.எம். நாஸிம்)

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான “Football Friday Sri Lanka” நிகழ்ச்சித் திட்டம் சம்மாந்துறை ரோயல் மெட்ரிக் கழகம் மற்றும் சம்மாந்துறை  ரோயல் லைன்ஸ் அகடமி  தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (12) சம்மாந்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சம்மாந்துறை பொது மைதானத்தில்  காலை 6.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!