வெளியான உயர்தர பரீட்சை தொடர்பில் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு… 86 பெறுபேறுகள் இடைநிறுத்தம்

இன்று வெளியான 2020 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுக்கமைவாக பல்கலைக் கழகங்களுக்கு 194 297 பேர் தகுதி பெற்றிருப்பதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 1 78 337 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 86.

இதுதொடர்பாக பரீட்சைத்திணைக்ககளம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இப்பரீட்சை தொடர்பான விடைத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை திணைக்களத்தின்  ஊடக சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

இதேவேளை இன்று வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை . பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இணையதள முகவரி www.doenets.lk என்பதாகும்.

பெறுபேறுகள் தொடர்பில் ஏதேனும் விபரங்களை அறிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!