இலங்கைக்கு கிடைத்த பெருமை.. முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு கிடைக்க மிகப்பெரிய பதவி

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய அவுஸ்திரேலிய Melbourne club பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை சனத் ஜயசூரியவுக்கு எதிராக விதித்திருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிபபிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives