வீடியோவில் வந்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அழவைத்த லசித் மாலிங்க.. நாடு என்ற ஒன்றே இல்லாமல் கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார். இவர் தனது ஓய்வு அறிவிப்பை வீடியோ வாயிலாக அறிவித்தார்.

லசித் மாலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார். எனினும் தொடர்ந்தும் இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்திருந்த லசித் மாலிங்க, இன்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவரது ஓய்வு கிரிக்கெட் உலகுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives