இந்த மெட்ச் டி20 வேல்ட் கப்புக்கு ஒரு பயிற்சி தான்.. எல்லா திறமையையும் UAE-ல வெச்சு காட்டப்போறம் – சமூக வலைத்தளங்களில் அலறவிடும் இலங்கை ரசிகர்கள்

Share on facebook
Share on twitter
Share on whatsapp

இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் இலங்கை அணி 2-1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றிருந்த நிலையில் பதிலுக்கு தென்னாபிரிக்க அணி 3-0 என்ற அடிப்படையில் டி20 தொடரை கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Print House Advertising

Archives