உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு , வெள்ளப்பெருக்கு : 19 பேர் பலி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மண்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் 17 பேர் பலியாகி இருந்தனர்.

 இந்நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த மேலும் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 8 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *