மாகாண குற்றப்பிரிவுகளை நாடு முழுவதும் நிறுவ நடவடிக்கை
மேற்கு மற்றும் தென் பிராந்தியங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட மாகாண குற்றப்பிரிவுகள், நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பரிசோதகர் நாயகத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த குற்றப்பிரிவுகள் பராமரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.