பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து – பலர் காயம்
கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையினால் இன்று (12ஆம் திகதி) காலை கிரியுல்ல, மினுவாங்கொட வீதியில் பரவவில பிரதேசத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த காரொன்று எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளது.
விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.