உள்நாடு

கனேமுல்ல சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரிக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியீடு

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த நபருக்கு உதவியாக சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த பெண்ணின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அதன்படி, குறித்த பெண் தேவகே இஷாரா செவ்வந்தி என்பவர் என்பது தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *