உள்நாடு

சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களுக்கு தடுப்பு காவல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியையும் அவரை   புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேன்  சாரதியையும் 90 நாள் தடுப்புக்காவலில் வைத்து  விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு  ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *