உலகம்

அமெரிக்க இராணுவத்திலிருந்து 5400 இராணுவவீரர்கள் பணிநீக்கம் – ட்ரம்ப் நடவடிக்கை

அமெரிக்க இராணுவத்திலிருந்து 5400 இராணுவவீரர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப்பின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

 இந்த பணிநீக்கத்தில் பெரும்பாலானோர் ஒரு வருடத்துக்கும் குறைவான அனுபவம் கொண்ட தகுதிகாண் நிலையில் உள்ளவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றமை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே 5,400 இராணுவ வீரர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *