யானை தாக்கி ஒருவர் பலி
பாடலிபுரம் பகுதியில் நேற்று (25) மாடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒருவர் யானையின் தாக்குதலில் படுகாயமடைந்து மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சம்பூர், பாடலிபுரம், தோப்பூரில் வசிக்கும் (37) வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.