இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.